நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும். அதேபோல் அடுத்த […]
Tag: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. […]
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடக்கும்.பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவு கூடும். இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், இது நாகையிலிருந்து 333 கிலோமீட்டர் கிழக்கு தென் கிழக்கே காணப்படுகிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர் 26-ம் தேதி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களிலும், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]
நேற்று தென்மேற்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் […]
வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் […]
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 20, 21, 23 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, […]
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், கேரளா – கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022முதல்17.12.2022 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதேசமயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தாலும் இன்னும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் […]
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, கேரளத்தின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த […]
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, […]
நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் […]
கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]
மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]
மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி நேற்று இரவு 11.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த மாண்டஸ் புயலானது நகரும் வேகம் மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இந்நிலையில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து மாண்டஸ் புயல் வருகிற […]
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து […]
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]
தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து […]
சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் […]
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]
பிரிட்டிஷ் கொலம்பியாவின் south cast என்னும் பகுதியில் பனிப்பொழிவால் மின்தடை ஏற்பட்டு 30,000-கும் அதிகமான மக்கள் இருளில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நேற்று இரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex fraser பாலம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இன்றும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் கூடுமானவரை மக்கள் பயணத்தை […]