குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் சமீப காலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த அந்நாட்டில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் அதீத வெப்பம் நிலவும், என்றும் புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச […]
Tag: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் குமரி கடல், மன்னர் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல […]
தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது . தமிழகத்தில் நிவர் புயல் வந்து தாக்கியதில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நமக்கு பெரும் மழையை தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்துள்ளது. இதனால் இடங்களில் வெள்ளக்காடாக காட்சியப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு சில காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் […]