சுவிட்சர்லாந்தில் கனத்த மழை ஒருவழியாக முடிவடைந்த நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த வரம் முழுக்க பலத்த மழையால் கடும் புயல் ஏற்பட்டது. இதனால் பல சேதங்களும் ஏற்பட்டது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் அச்சம் ஏற்பட்டது. ஒரு வழியாக தற்போது தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. எனினும் எந்த பகுதிகளில் ஆபத்து என்று […]
Tag: வானிலை ஆராய்ச்சி மையம்
லண்டனில் வெறும் 90 நிமிடங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையம், லண்டனில் இருக்கும் loddon என்னும் நதிக்கு அருகில் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதோடு மட்டுமின்றி தெற்கு இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதற்கிடையே லண்டனில் வெறும் 90 நிமிடங்கள் சுமார் 75 மில்லி […]
பிரிட்டனின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கு பெய்ய இருக்கும் மழையானது ஒரு நாளில் பெய்ய இருப்பதால் பிரிட்டனின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக லீட்ஸ், மான்செஸ்டர் ஷ்பீல்ட் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலையில் 6 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]