தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. வரும் 13ஆம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் […]
Tag: வானிலை தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. மலையின் காரணமாக பொதுமக்களும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மோசம் அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் […]