Categories
தேசிய செய்திகள்

OMG: கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. வெப்பநிலை அதிகரிப்பு…. பொதுமக்கள் அவதி….!!!!

ஜம்முவில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் குளிர் பிரதேசமாக இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்ச வெப்ப நிலையாக 37.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் சோனம் லோட்டஸ் தெரிவித்துள்ளார். கடந்த 1945-ஆம் ஆண்டு ஜம்முவில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. […]

Categories

Tech |