Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பெய்த பருவ மழை…. 101 பேர் உயிரிழந்த சோகம்…. தகவல் வெளியிட்ட அரசுத்துறை….!!

நேபாளத்தில் பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 101 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக இறந்துள்ளார்கள் என்று அந்நாட்டின் உள் விவகாரம் தொடர்பான அரசுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் பருவ மழையின் காரணமாக மிகவும் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட இயற்கை பேரிடரின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் சுமார் 101 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி நேபாளத்தில் மிகவும் கடுமையாக பெய்த பருவ மழையினால் பல […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

பருவமழையை சந்திக்க தமிழகம் தயார்… முதல்வர் விளக்கம்…!!!

வடகிழக்கு பருவமழைக்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து  தமிழ்நாடு பருவமழையை  சந்திப்பதற்கு  எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47%  மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான  கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த […]

Categories

Tech |