Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?…. இதோ வெளியான அறிவிப்பு….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கான வானிலை முன்னறிவிப்பானது  வெளியாகியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் சுழற்சியின் காரணமாக நாளை (மார்ச் 8) அன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் […]

Categories

Tech |