Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. இடி, மின்னலுடன் மழை வரப்போகுது…. இந்த மாவட்ட மக்களே ALERT…!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரத்தில்….. 1 இல்ல 2 இல்ல 15 மாவட்டங்களில்…. மக்களே அலெர்ட்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட் விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

12 மணி நேரத்தில்… காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…. வானிலை மையம்…!!!

வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு இலங்கை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…! இந்த தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்த நிலையில் கொஞ்ச நாட்களாகவே மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைத்து வந்தது . இந்த நிலையில்தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும். இதனால், இது, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகரும் மாண்டஸ்…. வானிலை மையம் BIG WARNING…!!

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. தொடர்ந்து, மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பறந்தது: BIG ALERT…!!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை காலை வட தமிழகம் – புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, நீர் தேக்கங்களை கண்காணிக்க, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்க, நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்க உள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: மழை படிப்படியாக குறையும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH: 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மழை நீடிக்கும்…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. வரும் ரெடியா இருங்க….!!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு. விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், இன்று சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை தாக்க வரும் புயல்…. கனமழை தொடரும்….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 48 மணிநேரத்தில் வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் கனமழை தொடரும். மேலும், குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழை…. உங்க ஊர் இருக்கானு செக்பண்ணிக்கோங்க…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி. நாமக்கல், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை….. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. 21ம் தேதி வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ […]

Categories
மாநில செய்திகள்

RAIN ALERT:இன்று முதல் 15ம் தேதி வரை…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்….!!!!

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதி வரையிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை….. மழை வெளுத்து வாங்குமாம்….. மக்களே கவனமா இருங்க….!!!

தமிழகம், கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 31.08.2022: தமிழகத்தில் இன்று  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 16 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 01.09.2022: […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அலெர்ட்!….. அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை….? வானிலை மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ஒடிஷாவில்  பாலசேர் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவு தென்கிழக்கில் 210 கிலோமீட்டர் தொலை நிலைகொண்டுள்ள அது, புயலாக மாறி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை மற்றும் பாம்பன் ஆகிய துறை முகங்களில் புயல் எச்சரிக்கை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த ஊர்களில் மழைக்கு வாய்ப்பு…… வானிலை மையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைப் போல வருகின்ற 16ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி வருகின்ற 17ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை…. மணிக்கு 45-65 கி.மீ வேகத்தில்….. வானிலை மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை மையம் தகவல்…..!!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட் அலர்ட் அலர்ட்…..!!!

தமிழகத்தில் வருகின்ற 14ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 10 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. வானிலை மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பெருநகரில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம்….!!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, திருப்பதி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  மேலும் அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT : அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்டங்களில் மழை…. உங்க ஊர் இதுல இருக்கா…???

அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில்  மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு,, திருப்பர் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்… உலகிலேயே உயரமான வானிலை மையம்…. சீனா சாதனை…!!!

சீனா, பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயு போன்றவற்றை ஆராயும் நோக்கத்தோடு எவரெஸ்ட் சிகரத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்திற்கு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. அந்த நிலையத்தில் தகவல் பரிமாற்றங்களை சோதித்து அதிலும் சீனா வெற்றியடைந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு இயங்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி வானிலை நிலையமானது சூரிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்பதால், அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலத்தையொட்டி பெரும்பாலான இடங்களில் வெப்பம் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த 5 நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவிலும், அடுத்த 3 நாட்களில் கிழக்கு இந்தியாவிலும் கடுமையான அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!!

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில்…. இன்றும், நாளையும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகமான அளவு பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி. […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே…! தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு…. இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி9இன்று ) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 25 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே…! இன்று தென்மாவட்டங்களில்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அதிக வெப்ப அலைக்கு வாய்ப்பு….. வானிலை மையம் அலெர்ட்…!!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம்” என்று இந்திய வானிலை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை தமிழகம் கடலோர மாவட்டமான புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் 29, 30ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஜனவரி 10-இல் மீண்டும் இடி மின்னலுடன் கனமழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 6 முதல் மீண்டும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 ,5 ஆகிய இரு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 6-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 7 ,8 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 3 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும்…. வானிலை மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…. இந்த பகுதிக்கு யாரும் போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் கனமழை பெய்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக தென்மாவட்ட கடற்கரையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் 3 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து சேதம் அடைந்தது. மேலும் நகர் புறங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் […]

Categories
மாநில செய்திகள்

நாகையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தழிழகத்தில் அடுத்த 2 நாட்கள்…. உச்சகட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்ட மக்களே…! இன்று டமால் டுமீல் மழை…. எச்சரிக்கை…!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப் பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது…. சென்னைவாசிகளே எச்சரிக்கை…!!!

சென்னையில் இன்று திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது.  எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் மேலும் நான்கு மாவட்டங்களில் கனமழை முதல்  மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. மீண்டும் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் மழை படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 2-ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 9 மாவட்ட மக்களே…! அடுத்த 2 -3 மணி நேரத்தில்….. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சே,ரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 2 மணி முதல் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, […]

Categories

Tech |