வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.
Tag: வானிலை மையம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், தருமபுரி, திண்டுக்கல். கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, வட உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மே 30, 31 ஜூன் 1-இல் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 2ல் தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனியில் இடி மின்னலுடன் மழை வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை, வேலூரில் சூறைக்காற்றுடன் […]
டவ்தே புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், நீலகிரி, புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 24, 25, 26 ல் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, […]
சென்னையில் வறண்ட வானிலை…!!!
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]
அரபிக்கடலில் மேலடுக்கில் சுழற்சி உருவாகியுள்ளதால் பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்துள்ளது. மேலும் நேற்று பாம்பன் அருகே கரையை கடந்த நிலையில் தற்போது வரை அதிக மழை பெய்துள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 7ஆம் தேதி அடுத்ததாக புதிய புயல் உருவாக உள்ளதாகவும், அது இரட்டை புயலாய் மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரபிக்கடலில் […]
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது […]
புரெவி புயல் தற்போது வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை மைய தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல், ஆழ்ந்த […]
புயல் சின்னம் காரணமாக தமிழக்தில் வரும் 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25 ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் […]
காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், […]
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகயில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு […]
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை […]
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் 3 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தேனி […]
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]
தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி முக்கிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. கூடலூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக […]
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]
தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை : மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு […]
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி முதல் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா […]
வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி – தேவாலாவில் 9 செ. மீ., மழையும், கன்னியாகுமரி சித்தாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே நிசர்கா […]
அரபிக்கடலில் உருவாக உள்ள நிஷர்கா புயல் நாளை மாலை கரையை கடக்கிறது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து நாளை மாலை கோவா – மும்பை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கர்நாடகா, கோவா கடற்கரை பகுதிகளில் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று […]
தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஜூன் 2ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள […]
தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் […]
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 48 […]
திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிந்து வருகிறது. வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் குறைந்தபட்சம் 83 டிகிரியாக உள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி முதல் குறைந்தபட்சம் 84 டிகிரியாக உள்ளது. […]
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு […]
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் […]
தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய வங்க கடலின் தென் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும். புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், மணிக்கு 170 – […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் […]
மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் மே 15ம் தேதி சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ளது. மேலும் மே 15ம் தேதியன்று சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் […]
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அந்தமான் பகுதிகளில் வரும் 13ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் மே 16ம் தேதி அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 30-40 கி,மீ, வரை சூறைக்காற்று வீசும் என்பதால் […]
வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]
தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய […]
வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், திருப்பூர், வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கும் என தகவல் அளித்துள்ளது. இயல்பை […]
வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி , கரூர், […]
தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு […]