Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம் அங்கே போகாதீங்க ப்ளீஸ்…! சூறாவளி காற்று இருக்கு… 4நாளுக்கு எச்சரித்த வானிலை ஆய்வு மையம் ..!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் அடுத்த நான்கு நாட்களுக்கு இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

இடியும் இருக்கு, மின்னலும் இருக்கு…. 5மாவட்டங்களில் கனமழை அலெர்ட்.. மக்களே உஷாரா இருங்க.. உங்க பகுதியும் இருக்கலாம்…!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையமானது தெரிவித்திருக்கிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் இருக்க கூடும் என சென்னை மாநில ஆய்மையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல.. 17மாவட்டங்களில்…. சூறாவளி காற்று, கனமழை இருக்கு… மக்களே உஷாரா இருங்க… வானிலை முக்கிய அலெர்ட் …!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரக்கூடிய நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

Categories
வானிலை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த கன மழை…. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளையும் வெள்ளநீர் சூழ்வதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, சேரப்பட்டு, மாவடிப்பட்டு, கொட்டப்புதூர், வெள்ளிமலை மற்றும் கரியாலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம்…! ”யாரும் போகாதீங்க” பலத்த காற்று வீசும்… எச்சரித்த வானிலை ஆய்வு மையம் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில்  7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி  மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#Breaking: இடி, மின்னலுடன்… ”5நாட்களுக்கு அலெர்ட்” தமிழக மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலையில் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு அலெர்ட்: வேண்டாம் போகாதீங்க ப்ளீஸ்..! 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ..!!

தமிழகம்,  புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: 18மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தமிழக மக்களே உஷாரா இருங்க..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் காரைக்காலிலும் இன்று ஒரு சில இடங்களில் கன மழை,  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று குறிப்பாக 18 மாவட்டங்கள் வரை அதிகமாக கனமழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

17 மாவட்டங்களில்…. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…!!!!

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டு காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கனமழை…! பல பகுதிகளுக்கு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரா இருங்க..!!

தமிழகம் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். வரும் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மலையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று இந்த மாவட்டங்களில்….. கனமழை பெய்ய போகுது…… வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,  நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல…. 2இல்ல… 12மாவட்டதுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல் ..!!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் சில பகுதிகளில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…..!  3 மாவட்டங்களில் கன மழை அடித்து வெளுக்கப் போகுது…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரே இடங்களில் மிக கனமழை முதல் அதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! 5 நாட்களுக்கு வெளியே வராதீங்க…..! வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு…. இன்று கனமழை எச்சரிக்கை…. வானிலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…… வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 12 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : 14 மாவட்டங்களில் மழை வெளுக்கும்……. வெளியே வராதீர்….!!!!

அடுத்த மூன்று மணிநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

FLASH NEWS : தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு `ஆரஞ்ச் அலர்ட்’….. வானிலை எச்சரிக்கை….!!!!

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு 12 முதல் 20 செ.மீ அளவு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அம்மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது” “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இங்கு அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மேற்குதிசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளை பொறுத்தவரையிலும் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்….!!!!

கேரளாவில் சென்ற ஜூன்மாதம் 1ஆம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பிறகு மெதுவாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சென்ற வாரம் முதல் கேரளா முழுதும் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் வரும் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை திருவனந்தபுரம் தவிர்த்து மாநிலத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”….. சென்னை வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை: இரவில் வெளுத்து வாங்கிய கனமழை…. குஷியில் மக்கள்…..!!!!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் சென்ற சில நாட்களாக ஆங்காங்கே ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த மாவட்டங்களில்….. “அடுத்த 3 மணி நேரத்தில் மழை”….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2-ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யும் . அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் குறிப்பிட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! பிளஸ் 2க்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமா?…. அப்ப உங்களுக்கு தான் இந்த தகவல்….!!!!

பிளஸ் 2 படிப்புக்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வானிலை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலையில் B.Tech & M.Tech atmospheric science, B.sc & M.sc Meteorology என படிப்புகள் உள்ளது. இது போக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகங்களில் திறந்தநிலை படிப்புகள் உள்ளன. பல ஐஐடிகளிலும் Aerology, Aeronomy, Agricultural […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை…… வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்படி, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், குமரி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெண்டு நாளுக்கு…. கிளைமேட் இப்படிதான் இருக்குமாம்…. வானிலை தகவல்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. இன்று கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு மழை….. தென்மேற்கு பருவமழை தொடங்கியாச்சு?….. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: “5 நாட்களுக்கு மிதமான மழை”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : அடுத்த 3 மணி நேரத்தில்….. “35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேல் பகுதியில் நிலவும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது”….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேல் பகுதியில் நிலவும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 8 மாவட்டங்களில்….. வெளுத்துவாங்கப்போகும் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 12-06-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாளுக்கு….. “தமிழ்நாட்ல க்ளைமேட் இப்படிதான் இருக்குமாம்”….. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த 4 மாவட்டங்களில்….. கனமழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி,  திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்”….. பலத்த காற்று….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “சென்னையில் மழைக்கு வாய்ப்பு”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில்…… வானிலை எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ALERT: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு அசானி என பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆந்திரா ஒடிசா மாநிலங்கள் இந்த புயல் மிரட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று கரையை கடக்கும் அசானி புயல்….. தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படைகள்…..!!!!

அசானி புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி […]

Categories

Tech |