தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக […]
Tag: வானிலை
தெற்குஅந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாக இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருக்கிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து 2 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமென்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து இருக்கிறது. இதன் எதிரொலி காரணமாக கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில், 1.ஈரோடு 2. கரூர் 3. நாமக்கல் 4. சேலம் 5. தர்மபுரி 6. திருப்பத்தூர் 7. திருச்சி 8. தஞ்சாவூர் 9. திருவாரூர் 10. கன்னியாகுமரி 11. நெல்லை 12. தென்காசி 13. தூத்துக்குடி 14. தேனி 15. திண்டுக்கல் 16. நீலகிரி மற்றும் 17. கோவை 18. திருப்பூர் உள்ளிட்ட […]
17.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் க6ன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஒரு சில […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருவாரூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மன்னார் வளைகுடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி ,திருநெல்வேலி , காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும். மேலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் […]
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி […]
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், மார்ச் 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் மார்ச் 26, 27, 28 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் மார்ச் 26, 27, 28 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இதையடுத்து […]
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று (மார்ச் 13) மற்றும் நாளை (மார்ச் 14) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]
ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு திசையில் தமிழகம் கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மயிலாடுதுறையில் […]
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழக கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் நிலையில் இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் நாளை (மார்ச்.6) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை பெருநகரின் சில […]
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]
தெற்கு வங்கக் கடலின் மத்தியபகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று (மார்ச்.3) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகம் கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 130 வருடம் வானிலை வரலாற்றின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் […]
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 […]
தமிழகத்திற்கு கிழக்கே உள்ள தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு வரும் 4-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..
வரும் மார்ச் 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (மார்ச் 1)மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதையடுத்து வருகிற 3ஆம் தேதி தமிழக கடலோரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04/03/2022 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 3ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனிடையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இன்று (மார்ச்.1) வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, # தஞ்சை # திருவாரூர் # நாகை # மயிலாடுதுறை # கடலூர் # ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மார்ச் 3-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் 1-ஆம் தேதி அன்று வங்கக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மார்ச் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. […]
தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 26) தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், மார்ச் 2ஆம் தேதி திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 27, 28-ல் தென் கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கை […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்…25) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1. நீலகிரி 2. தேனி 3. திண்டுக்கல் 4. திருப்பூர் 5.விருதுநகர் 6. தென்காசி 7. கோவை 8. நெல்லை 9. கன்னியாகுமரி மற்றும் 10. ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து நாளை (பிப்…26) திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் […]
தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பிப்ரவரி 28ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று (பிப்ரவரி 25) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை […]
ஜப்பானில் மோசமான வானிலை நிலவுவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும் ஜப்பானில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது திங்கள் கிழமை அன்று ஹோக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பணி விழுந்துள்ளது. இதனை அடுத்து தீவின் தலைநகரான சப்பொரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பணியினால் 32 அங்குலமாக […]
தமிழகத்தில் வருகிற 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (பிப்ரவரி 21) தென் தமிழக மாவட்டங்கள், பிப்ரவரி 22ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை […]
உலகளவில் தொழில் செய்பவர்களில் 80 சதவீதம் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் 94 சதவீதம் பேர் பருவ நிலையை நம்பியே வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏராளமானோர் பருவநிலையை நம்பி இருக்கும்போது, நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, தற்போது உள்ள சேவைகள் நம் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை ஆகும். இதனிடையில் சாலையில் போகும் வாகனத்தின் எண்ணைக்கூட இந்திய செயற்கைக் கோள்களால் துல்லியமாகப் பார்க்க முடியும் […]
கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூரில் இன்றும் (பிப்..19), நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து பிப்…20 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 16) மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து (பிப்…17) தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், பிப்ரவரி 18, 19, 20ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மேலும் காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்று வானிலை […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்ரவரி 14) லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 15, 16 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அதன்பின் பிப்ரவரி 17, 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட […]
தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கட்கிழமை(இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, மாலத்தீவில் இருந்து வட கடலோர கா்நாடகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை(இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும். தமிழகம் […]
தமிழகத்தில் இன்று(பிப்ரவரி.12) 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில், # கன்னியாகுமரி # நெல்லை # தூத்துக்குடி # தென்காசி மற்றும் # ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(பிப்..6) லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணத்தினால் இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் அறிக்கை ஒன்றை வெளியியிட்டுள்ளார். அதில், “04/02/2022 (இன்று) வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதையடுத்து […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 6, 7 ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பின் காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் கடலோர மாவட்டமான புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் 29, 30ஆம் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரலாறு காணாத பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கம் முதலே மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக கடலோர […]
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 1. நாகை 2. திருவாரூர் 3. புதுக்கோட்டை 4. தேனி 5. தென்காசி 6. நெல்லை 7. விருதுநகர் 8. தூத்துக்குடி 9. கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வந்தது. இதனையடுத்து படிப்படியாக மழை குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் […]