தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் […]
Tag: வானிலை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக […]
சென்னையில் நேற்று காலையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி […]
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டிசம்பர் 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பின்னர் கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு லேசான […]
தமிழகத்தில் வரும் நாட்களில் அதிக குளிர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: ” தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும். வரும் 22ஆம் தேதி வரை உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒன்று முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் […]
தலைநகர் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்படி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், ராயப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் மிதமான […]
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி […]
வட கிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். நாளைய தினம் கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான […]
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 10ஆம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் […]
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஓய்ந்து, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 6ஆம் தேதியான இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டிசம்பர் 7ஆம் தேதி தென் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்யும் என்றும், மதியத்திற்கு மேல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என […]
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி இன்று கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, […]
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ” டிசம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் […]
வங்க கடலில், ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, புயலாக மாறியது. மத்திய மேற்கு வங்க கடலில் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும். டிசம்பர் 5-ஆம் தேதி ஒரிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி போனதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை 3 மணி முதல் 4 மணி இருக்கும் வெளியில் மழை வெளுத்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. […]
டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த […]
சென்னையில் இயல்பைவிட 83% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது . ஒரே மாதத்தில் 105 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டியதால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த மழை பொழிவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நவம்பர் ஏழாம் தேதி பெய்த மழையில் நுங்கம்பாக்கத்தில் […]
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், மதுரை, திருநெல்வேலி கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிவித்துள்ளது. மேலும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் […]
டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய […]
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. மேலும் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் 4வது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி […]
தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், […]
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் […]
கனமழையின் காரணமாக 21 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள் என்று பார்த்தோமேயானால், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் நேற்று அதிக கன மழை பெய்திருந்தது. 9 […]
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அறியலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த […]
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரே […]
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தென் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்தாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சில மணி நேரம் நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடதமிழக கடலோரம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் […]
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு […]
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இருந்தது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க […]
தமிழகம் முழுவதும் நாளை மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை […]
அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாக குறையும் என […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்துக்கு இன்று மற்றும் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக […]
இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் […]
சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அடையாமடையில் 7 செ.மீ ஆணை கிடங்கு மற்றும் குருந்தன்கோடு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியல் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. […]
தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது பத்தாம் […]
”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் […]
குலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ”குலாப்” புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக […]
9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நேற்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று குறிப்பிட்டிருந்த சென்னை வானிலை மையம் 9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது வங்க கடலில் இன்னும் ஆறு மணி நேரத்திற்குள் ”குலாப் புயல்” […]
டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதில் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. மேலும் டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் […]