Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்‍குப் பருவமழை இயல்பைவிட 8% அதிகம் …!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… நான்கு மாவட்டங்களுக்கு… வெளியான எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 16 முதல் 18-ம் தேதி வரை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகிற16 முதல் 18-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளதாவது: – அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 (15.12.2020) மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வெளுக்கும் கனமழை… இந்த மாவட்டத்திற்கு எல்லாம் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நீடித்துக் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புயலானது பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

‘புரேவி புயல்’… ரூ. 2,00,000… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 12 மணி நேரம்… அதே இடத்தில தான் இருக்கும்… 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: ஆபத்து நீங்கியது…. செம்மையான ஹேப்பி நியூஸ்…!!

புரெவி புயலானது பாம்பன் அருகே மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது  வலுவிழந்து இருப்பதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் தென்காசியில் செய்தியாளர் சந்திக்கும்போது சொல்லியுள்ளார். அவ்வாறாக வலுவிழக்கும் பட்சத்தில் காற்றின் வேகம் குறையும். புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படுகின்றது. புரெவி புயல் இன்னும் அருகே வரும் போதும் அதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும்,  தென் மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigBreaking: இன்னும் சற்றுநேரத்தில் – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை …!!

புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பனில் இருந்து வட கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு திரிகோணமலையில் கரையை கடந்தது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் 200 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BigAlert: தமிழகத்தை நெருங்கிய புயல் – சென்னை உட்பட கடும் எச்சரிக்கை …!!

இலங்கை திரிகோணமலை அருகே பலத்த சூறைக்காற்று மற்றும் கன மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புயல் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரெவி புயல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

6 தென்மாவட்டங்களுக்கு… வெளியான அறிவிப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

புரேவி புயல் காரணமாக 6 தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி […]

Categories
பல்சுவை வானிலை

அடுத்த புயல் ”துகேட்டி”…. வெளியான புது தகவல்….!!

ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன. தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்ற பெயரை மாலத்தீவு நாடு சூட்டி உள்ளது. வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் ஆண்டுக்கு ஒன்று கணக்கில் தலா 13 பெயர்களை வழங்கும். தற்போது உருவான புயலுக்கு மாலத்தீவில் பேசப்படும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புரேவி புயல்… தமிழகத்தை எப்ப தாக்கும்… வெளியான தகவல்..!!

புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Alert: புயல் எச்சரிக்கை: மறு உத்தரவு வரும் வரை தடை – அறிவிப்பு …!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவும், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் வழியாக ரயில் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில் நாளை காலை மண்டபத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி  புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BigBreaking: உருவானது ”புரவி” புயல் – உச்சகட்ட அலர்ட் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி  புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது புரவி புயல். இது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புரெவி புயல் எதிரொலி – முதல்வர் முக்கிய தகவல் ….!!

புரெவி புயல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கின்றார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். புரெவி புயல் எதிரொலியால் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நாளை மதியம் 12 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பேருந்து சேவை, நிவாரண முகாம், மக்களின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

அடடே..! அடுத்த புயல் இங்க தான்…. தப்பியது தமிழகம்… வானிலை கொடுத்த ஹேப்பி நியூஸ் …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய புயல்… தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Alert: புதிய புயல் – டிசம்பர் 4-ந் தேதி வரை தடை – முக்கிய உத்தரவு ….!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும். டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட வங்கக்கடலில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: அய்யய்யோ, அடுத்த ஆபத்து…. 24 மணி நேரத்திற்குள்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என பெயர் வைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… வந்து கொண்டிருக்கும் ஒரே புரேவி புயல்… எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் சனிக்கிழமை காலையிலேயே தாழ்வு நிலை உருவாகி விட்டது. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில்…. தமிழகத்துக்கு புதிய எச்சரிக்கை…. அடுத்த புயல் உருவாகிறது ?

தமிழகத்தை நோக்கி அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தை நோக்கி வரும்…. ”புரெவி” புயல் …. அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம் …!!

அண்மையில் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் தமிழகத்திற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை ஏறக்குறைய சராசரி அளவை எட்டும் அளவிற்கு தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதனிடையே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் 24 மணி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு அடுத்த எச்சரிக்கை … 12மணி நேரத்தில் புதிய புயல்…. மக்களே உஷாரா இருங்க ..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து தமிழகத்திற்கு அதிக மழையை கொடுத்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகத்தில் மழை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigAlert: தமிழகத்தை நோக்கி 48 மணிநேரத்தில் புதிய புயல் – மீண்டும் எச்சரிக்கை …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 ஏற்கனவே வங்கக்கடலில் உருவான […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு – 48 மணிநேரத்தில்…. அடுத்த எச்சரிக்கை……!!

வங்கக்கடலில் வரும் 48 வயதில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சற்று தீவிரம் அடைந்து தமிழக கடற்கரையை […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

தமிழக கடலோரத்தில் அதிகரித்த காற்றின் வேகம் …!!

”நிவர்” புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும்,  காரைக்காலில் 25 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்திலும், புதுச்சேரியில் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூரில் 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், சென்னையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என வானிலை ஆய்வு மையம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

”நிவர்” புயலுக்கு கண் பகுதி உருவாகாது – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

”நிவர்” புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருக்கிறார். புயலின் மையப்பகுதியில் அடர்த்தியான மேகங்கள் இருந்தால் கண் பகுதி உருவாகாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கடலூரிலிருந்து 90…. புதுவையிலிருந்து 150…. சென்னையிலிருந்து 200… கரையை தொட்ட ”நிபர்” புயல் …!!

நிவர் புயல் அதிதீவிர புயலாக கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

திக்…திக்… ”நிவர்”…. கரையை தொட்ட புயல் – மக்களே இறுதிக்கட்ட உஷார் …!!

நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் மக்களுக்கு இறுதி கட்ட உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிவர் அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”நிவர்” உடனே விடாது…. போனாலும் எச்சரிக்கை…. 6 மணி நேரம் உஷாரா இருங்க …!!

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு வலுவானதாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். நிவர் புயல் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் புயல் குறித்த விவரங்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை கிட்ட வந்த ”நிவர்” புயல் – உச்சகட்ட அலர்ட்

நிவர் புயல் சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ளது. நிபர் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு புதுவை அருகே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புயல் கிட்ட வந்துருச்சு – மீண்டும் ரெட் அலர்ட் – தீவிர எச்சரிக்கை …!!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Big Breaking: கடலூரில் இருந்து 180 கி.மீ தொலைவில் நிவர் புயல் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு வந்தடைந்த ராணுவம் …. நொடிக்கு நொடி பதற்றம் …!!

நிவர் புயல் கரையை நெருங்க நெருங்க கடலோர பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிவர் புயல் தீவிர புயலாக மாறி நில பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழ்நாடு பகுதியான மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபட நாகப்பட்டினம் வந்துள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு ரெட் அலர்ட் – அடுத்த எச்சரிக்கை …!!

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகம் எடுத்துடுச்சு…. 6 மணி நேரத்தில் மாற்றம்…. ”அதிதீவிரம்” கடும் எச்சரிக்கை …!!

நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகமெடுத்த ”நிவர்” புயல்…. 7லில் இருந்து 11ஆக அதிகரிப்பு …. நொடிக்கு நொடி உஷார் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. முன்னதாக மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் நகர்ந்து வரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான நேரத்தில் கரையை கடப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அதி தீவிர புயலாக மாறிய “நிவர்”- சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் ….!!

வழக்கத்தை விட இந்த புயல் தீவிரமாக இருப்பதாக சென்னை எண்ணூர் கடற்கரை பகுதி மீனவர்கள் தெரிகின்றார்கள். எப்போதும் போல இல்லாமல் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக அளவில் சூறாவளி காற்றுடன் சுழன்று அடிப்பதால் 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருப்பதாகவும், கடற்கரையில் நிற்க நிற்க கூட முடியவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு முதல் பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் எழும்பி தடுப்புகளை தாண்டி வெளியே அடிப்பதால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு […]

Categories
கடலூர் சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உச்சக்கட்ட அலர்ட்…! ”கடலூர் அருகே புயல்” ஆட்டம் காட்டும் ”நிவர்”… தயார் நிலையில் தமிழகம் …!!

அதி தீவிர புயலாக மாறும் நிவர் தொடர்ந்து வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது கடலூருக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

”நிவர்” என்றால் என்ன ? சுவாரசிய தகவல்கள் …!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலுக்கு பெயர் சூட்டியுள்ள நாடு ஈரான். நிவர் என்றால் ஈரானிய மொழியில் வெளிச்சம் என்று பொருள். ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து அதி தீவிர புயலாக மாறிய ”கட்டி” சோமாலியாவில் கரையை கடந்தது. அதற்கு இந்தியாதான் பெயர் வைத்தது. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு 13 நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை வைப்பது வழக்கம். பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

விடிய.. விடிய…! கரையை கடக்கும் ”நிவர்”…. நாளை தான் நிம்மதி – புதிய அலர்ட்

நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிவர் புயல் நகர்வு  குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை மக்களே அலர்ட்…. ”9ஆம் எண் எச்சரிக்கை” வீட்டிலே இருங்க ..!!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிவர் புயல் இன்று மாலை காரைக்கால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இரவு தான் கரையை கடக்கும்…. தாமதம் ஆனது ஏன் ? ”நிவர்” புயல் அப்டேட்

நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது  தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது. மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

தீவிரமடையும் புயல்… 1200 பேர்…. தேசிய பேரிடர் படையினர்… தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை..!!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. அப்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மிகப்பெரிய எச்சரிக்கை…! ”10ஆம் எண் கூண்டு ஏற்றியாச்சு” இது சொல்வது என்ன ?

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும்  துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது. இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

திக்… திக்.. புதுவை…! ”10ஆம் எண் புயல் கூண்டு”…. கடுமையான பாதிப்பு…. இது மோசமான அறிகுறி….!!

கடலூர், புதுச்சேரியில் 10ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, புயலின் தீவிரத்தை காட்டுகின்றது. புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும். இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை  கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

Breaking: பெரும் ஆபத்தாக மாறிய புயல் – இரவு கரையை கடக்கும் – வானிலை பரபரப்பு அறிக்கை …!!

நிவர் புயல் இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் தற்போது தீவிர புயலாக தென்மேற்கு வங்கக்கடலில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்து இன்று நண்பர்களுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தீவிர புயலாக மாறிய ”நிவர்”….. நண்பகலுக்குள் அதிதீவிர புயலாக மாறும் …!!

தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், […]

Categories
தேசிய செய்திகள்

“பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” – ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்படுபவர்களுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”இது சும்மா ட்ரைலர்தான்…மெயின் பிக்சர் இனிமேதான்” – நிவர் புயல் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான்

நிவர் புயலால் நாம் எதிர்பார்த்ததைவிட சென்னையில் அதி தீவிர மழை பெய்யும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல், இன்று (நவ.24) புயலாக மாறியுள்ளது. தற்போது இப்புயல் சென்னையின் தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், நிவர் புயல் இன்னும் தீவிரமடையுமே தவிர பலவீனமடைய வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு […]

Categories

Tech |