நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் சார்ந்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக புயலை கண்காணித்து, தடுப்பு – மீட்பு பணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே தமிழக அரசு சார்பில் பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை […]
Tag: வானிலை
நிவர் புயல் காரணமாக புதுவை கடற்கரை மூடி சீல் வைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியின் கடற்கரை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுச்சேரி கடற்கரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இங்கு இருந்து அப்புறப்படுத்தபட்டு வருகின்றார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள புதுச்சேரி கடற்கரையில் முழு பகுதியில் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் […]
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் […]
அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் […]
நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்தன தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றது. அந்த வகையில், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்காலில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, […]
சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் இன்று காலை புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்பொழுது வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மூன்று மணி நேரமாக இந்த ”நிபர்” புயல் நகராமல் அப்படியே இருக்கிறது. முன்னதாக […]
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதியில் நிபர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிபர் புயல் நகர்ந்து வருகிறது.
நிவர் புயல் நாளை மறுதினமும் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அது தொடர்பான அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கியமான மிக மிக முக்கியமான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு […]
நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகருகின்றது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கின்றது. சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டர், […]
நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனையை தமிழக முதலமைச்சர் தற்போது ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்களாக உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் புயல் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களை எப்படி பாதுகாப்பது ?நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கஜா புயலின் போது […]
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ளிட்ட […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்திருக்கிறது. இதே நிலைதான் அடுத்து […]
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் – புதுச்சேரி கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை […]
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]
தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த […]
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர் […]
தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் […]
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 884 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. 116 கன அடி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்தது. அதன் தாக்கம் காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை. காஞ்சிபுரம். திருவள்ளூர். விழுப்புரம். ராணிப்பேட்டை. திருநெல்வேலி. தென்காசி. விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் […]
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் இந்த எட்டு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக நேற்று தினம் அதிகாரபூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்க கூடிய […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கல்லங்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகம் மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]
வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடாவுக்கு அருகே அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு […]
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து (அக்.10) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட் டங்கள், புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் […]
அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர்-5 ம் தேதி அறிவித்திருந்தது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெறும் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற 9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]
தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், […]
தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழைக்கும் சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதா தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வங்க […]
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல்முதல் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]
கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் […]
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]
வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]
தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் […]
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]
கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் கோட்டயம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் மூழ்கடித்தது. திருவனந்தபுரம், கொல்லம், பதலம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை […]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]
கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]