Categories
உலக செய்திகள்

நெருங்கும் இரு கோள்கள்…. வானில் அற்புத நிகழ்வு…. ஆவலுடன் மக்கள்…!!

இரு கோள்களும் நெருங்கி வரும் அற்புத நிகழ்வானது இன்று இரவு வானில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானில் பல அரிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்குவது போல இன்று இரவு வானில் தெரியும். அந்த சமயத்தில் இரு கோள்களுக்கிடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு கோள்களுக்கு இடையில் சுமார் 4  டிகிரி தொலைவில் பிறை […]

Categories

Tech |