அகில இந்திய வானொலி மூலமாக பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் சரோஜா நாராயண சுவாமி. ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்புக்காக 2008 ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்தது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சரோஜா நாராயணசாமி அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். 35 ஆண்டுகள் அவர் பணியில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் […]
Tag: வானொலி
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமை அன்று இந்திய வானொலியில் ‘மனித குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு மனிதனின் குரல் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைத்து வளங்களையும் சரியாக பயன்படுத்தும் போது தான் அவற்றை வீணாக்க மாட்டோம். […]
84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மன் கி பாத் என அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டு தீர்மானம் செய்வார். இந்த நிலையில் இந்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் செல்போன் இல்லாத ஏழை,எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூலை 31 […]
ஊட்டி வானொலி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: இன்ஜினியர் டிரெய்னி, டெக்னிகல் டிரெய்னி, வொர்க் அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்ட் காலிப்பணியிடங்கள்: 14 கல்வித்தகுதி: 10th,ITI,Diploma,B.sc,B.E வயது: 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்