Categories
தேசிய செய்திகள்

வானொலி நிலையங்கள் இந்த பாடல்களை ஒலிபரப்பக்கூடாது!….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை […]

Categories
அரசியல்

தமிழ் வானொலிநிலையங்கள் அடைக்கப்படுகிறதா…? எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு படிப்படியாக தமிழ் வானொலி நிலையங்களை அடைக்கவிருப்பதாக எம்.பி வெங்கடேசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எம்.பி வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரசார் பாரதி, “ஒரு மாநிலத்தில் ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்” என்று நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றும் பொங்கல் பண்டிகை முதல் அது செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. தமிழகத்தில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி […]

Categories

Tech |