Categories
உலக செய்திகள்

அப்படியா….? “சிரிலங்கா வான்பரப்பை இந்தியா வாங்க போகுதா”….? எதிர்க்கட்சி எம்பி கண்டனம்….!!!

இலங்கை அரசு வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய உள்ளதாக எதிர்கட்சி எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கண்டம் தெரிவித்துள்ளார். இலங்கையின் முழு வான் பரப்பை பாதுகாப்பு கட்டமைப்பு என்ற பேரில் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்தியா கடல்சார் மீட்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு மையம் அமைக்க இலங்கைக்கு 6 லட்சம் டாலர் அளித்து கண்காணிப்பு விமானத்தையும் வழங்கியது. இதனால் […]

Categories

Tech |