ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் 20 வருடங்களையும் தாண்டி ஆட்சி செய்து வந்த அலி அப்துல்லா சலே என்ற அதிபர் மக்கள் ஆர்ப்பாட்டத்தால், கடந்த 2011 ஆம் வருடத்தில் ராஜினாமா செய்தார். அதன்பின்பு அதிபராக பொறுப்பேற்ற மன்சூர் ஹாதி சரியான ஆட்சியை நடத்தவில்லை. எனவே ஹவுதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014 ஆம் வருடத்தில் தலைநகர் சனாவை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, […]
Tag: வான்வழித்தாக்குதல்
ஈராக் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 5 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் முதலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு படைகள் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்தியது. எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த சில குழு, ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதிகளில் பதுங்கியிருந்து, அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, ஈராக்கின் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |