இந்தியா கடும் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் தன் நாட்டின் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தினால் நடப்பு ஆண்டின் கடைசியில் சுமார் 10,00,000 பிள்ளைகள் பசியால் இறப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறான […]
Tag: வான்வெளி
வான்வெளியில் வினோத உயிரினம் பறந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பெண், ஒருவரை குறித்த வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ErykahBeeh என்ற Reddit பயனர், தெற்கு லண்டனில் என்ன இருக்கிறது என்றும் இது UFO வா..? என்ற கேள்வியுடன் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் கருப்பாக வினோத உயிரினம் ஒன்று அசைந்தபடி பறந்து செல்வது போல் தெரிகிறது. அதற்கு 4 கைகள் இருப்பது […]
ராணுவ வீரர்களை தாக்கியதால் அமெரிக்கா ஈரானின் ராணுவ தளத்தை முற்றிலுமாக அழித்து பதிலடி கொடுத்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது சமீப காலத்தில் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதை காரணமாக கொண்டு எதிராளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு நேற்று சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் படை தளங்களின் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் அப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. […]