Categories
உலக செய்திகள்

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்… விண்ணில் மிதந்து மகிழ்ச்சி….!!!!!!!

மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான்ஹார்ன் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையிலிருந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர். அதன்பின் அவர்கள் சென்ற கேப்ஸ்யூல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |