தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Tag: வாபஸ்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில் தவறுதலாக […]
இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பெருமளவில் அதிகரித்து விட்டது. சிறிய சண்டை என்றாலும் அது உடனே விவாகரத்தில் சென்று தான் முடிகிறது. இப்படி விவாகரத்து செய்வதனால் குழந்தைகளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும். இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது 10 வருடத்திற்கு மேலாக […]
உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் […]
தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]
புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]
மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழக கடலோரப் பகுதிகள் குமரி […]
வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட லாரிகளுக்கு 80% வாடகை உயர்த்தி தரவேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]
2022-23ம் கல்வியாண்டில் STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை தற்போது பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க STEM வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் கருவி, நடமாடும் ஆய்வகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக 10 லட்சம் வழக்குகள் போடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை கடந்த மாதம் 5ஆம் தேதி […]
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி வேலுமணி கூறியதாவது, சொத்து வரி உயர்வு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை வாபஸ் பெற்றது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக அரசு இந்த […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி சுமாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கடந்த சில நாட்களாக பல அரசியல் கட்சியினர் மற்றும் சிலர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு 1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பார்த்துகொள்வதாக காவல்துறையினர் கூறியதை ஏற்று, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 144 தடை […]
தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம் ( No Bag Day ) கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் 26.02.2022 அன்று நடைபெற இருந்த செயல்பாடு […]
புதுச்சேரியில் இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்களால் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முதல்வர் ரங்கசாமி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை நிறுத்துவதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊழியர்கள் கூறுகையில், அரசு தங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் தொடர்ந்து போராட்டத்தை […]
உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை […]
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவுகளை மாநில அரசு எடுக்கும் என வேளாண் மந்திரி கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட விவசாயப் பொருட்களுக்கான […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்பி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் உறுதி தந்தவை தொடர்ந்து தனது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்து 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
வேளாண் வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என்று நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறாமல், பல்வேறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு […]
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த நிலையில் தலைநகர் ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றது. இதனால் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதி என்ற பிரமாண்ட நகரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் தலைநகரை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 3ஆக பிரிக்கப்போவதாக அறிவித்தார். தன்படி ஜெகன் மோகன் 2019இல் ஆந்திராவின் தலைநகர்களாக விசாகப்பட்டினம் (நிர்வாகம்), அமராவதி (சட்டப்பேரவை) மற்றும் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் நிர்வாக தலைநகரம் விசாகப்பட்டினம், சட்டப்பேரவை தலைநகரம் அமராவதி மற்றும் நீதித்துறை தலைநகரம் கர்னூலையும் ஆகியவற்றை மசோதா பேரவையில் அறிவித்தது. இதற்கு விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 3 தலைநகரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மேலும் 3 […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட்அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:” குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- சென்னைக்கு இடையே வடதமிழகம் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதியில் நாளை கரையை கடக்கும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக அங்கன்வாடி மையங்கள் நவம்பர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது . மேலும் சமீப வாரங்களாக […]
தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரகாஷ்ராஜ் வாபஸ் பெறுவாரா என்ற பரபரப்பு தற்போது நிலவி வருகிறது. பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கு நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை வெளி மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டதாக குற்றம் […]
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவற்றிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா, உள்ளிட்டவர்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டுவழிச்சாலை, அணுமின்நிலையம், நியூட்ரினோ திட்டம், போன்றவற்றுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு […]
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அரசுக்கும், ராணுவ படைக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது. தலிபான்கள் அப்பாவி மக்களையும் அமெரிக்கப் படைகளையும் குறி வைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அதனால் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் ஊரடங்கில் நாட்களுக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேன்ஸி பல்பொருள்கள் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தளர்வுகள் அறிவிப்பதன் வாயிலாக கொரோனா மூன்றாவது அலை விரைவில் […]
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 1400 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேலும் நாளை காலை 6 […]
டெல்லி ஜிபி பண்ட் மருத்துவமனையில் தாய்மொழியில் பேச அனுமதி இல்லை என்ற உத்தரவை மருத்துவ நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியிலுள்ள கோவிந்த் பல்லப் பந்த் என்ற முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்து இருந்தது. கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளத்தில் பேசும்போது சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது சிரமத்தை தருவதாகவும் செவிலியர்கள் […]
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று முதல் புதிய நிதியாண்டு துவங்குகிறது. இதைத்தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5% ஆக குறைக்கப்படுவதாக நேற்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த அறிவிப்புக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை பலரும் […]
இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுக்க இருந்த முக்கிய பதவியின் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சில முக்கிய பதவிகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்ற பெண்ணை வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனராக நியமிப்பதாக உறுதி அளித்தார். ஜோ பைடனின் இந்த வாக்குறுதிக்கு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி நடத்தப்பட்ட இந்த பேரணியில் எதிர்பாராதவிதமாக வன்முறை வெடித்தது. காவல்துறைக்கும், போராட்டகாரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒரு விவசாயி விபத்தில் உயிரிழந்தார். ஆனால், […]
கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் கர்நாடக மாநிலத்தில் […]
கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பினை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் வாங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வினியோகம் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அப்போது இந்த தடுப்பூசி முடிந்தவரையில் அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த […]
தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]