மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் […]
Tag: வாயு தொல்லை
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
வயிற்றில் உண்டாகக்கூடிய வாயுவை நிரந்தரமாக எப்படி நீக்குவது என்றும் வாயு இல்லாமல் இருப்பது எவ்வாறு என்றும் எளிமையான முறையில் பார்க்கலாம்.. தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு 15 சொட்டு, உப்பு ஒரு சிட்டிகை, இம்மூன்றையும் நன்றாக கலக்கி விட வேண்டும். இவை காலையில் வெறும் வயிற்றில் தினமும் தவறாமல் குடித்து வர வயிற்றில் இருக்கும் வாயு தொல்லை நீங்கிவிடும். வாயு உண்டாகி அதனால் வயிறு வீக்கம் ஆகும். இது நாளடைவில் பெரிய பிரச்சினையை கொடுக்கும். இந்த […]
பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது இருப்பவர்களுக்கு கூட வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். இதனை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே… சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் […]