ஒமைக்ரான் கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 நெருங்குகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]
Tag: வாய்ப்பில்லை
நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் […]
நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]
தடுப்பூசி கிடைக்கும்வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பரவல் மேலும் அதிகமான காரணத்தினால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என […]