Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்கள் குழந்தை வாயில் வழியாக சுவாசிக்கிறார்களா…? என்ன பிரச்சனையா இருக்கும்… எப்படி சரி செய்வது..!!

உங்கள் குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்கிறார்கள் என்றால் நீங்கள் உடனே கவனிக்க வேண்டும். குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு […]

Categories

Tech |