Categories
உலக செய்திகள்

வாரம் 4 நாள் வேலை….. 3 நாள் விடுமுறை….. எந்த நாட்டில் தெரியுமா?….!!!!

இங்கிலாந்தில் வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை பல நிறுவனங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பான், நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்த திட்டத்தை அமல்படுத்திய நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது இங்கிலாந்து நாடும் சேர்ந்துள்ளது. வேலை நேரத்தை கூட்டி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை என்று திட்டம் இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

வாவ்….! வாரத்துக்கு 4 1/2 நாட்கள் மட்டுமே வேலை…. எங்க தெரியுமா….?

உலகிலேயே குறைவாக இனி வாரத்தில் 4.5 நாட்கள்தான் வேலை நாட்களாக இருக்கும் என்று வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இறைவணக்க நாளான வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் அடுத்த இரண்டு நாட்கள் இனி வார விடுமுறை நாட்களாக இருக்கும். உற்பத்தி திறனை அதிகரித்தல், வேலை, வாழ்க்கை, சமநிலை பராமரித்தல் காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்கள் என அனைத்துக்கும் இது பொருந்தும் எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

2 வாரத்தில் இளமை தோற்றம் பெற…” இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க”…!!

இரண்டு வாரத்தில் இளமையான தோற்றம் பெற இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா மட்டும் போதும். தோலுரித்த வாழைப்பழத்தில் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு மசித்து பேஸ்ட் போன்று செய்து அதை முகத்தில் போடுங்கள் பின்னர் 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை நனைத்து அதில் முகத்தில் தேய்க்கவும்,. ஒரு டீ ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐ.டி நிறுவன ஊழியர்களே… வாரத்துல 4 நாள் போதும்… நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!!

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த பரிந்துரை…!!

ஆறு கட்டங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகள் திறந்து நடத்துவதற்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பான தற்காலிக அறிக்கை ஒன்றை என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ளது. அதில் ஆறு கட்டங்களாக பள்ளிகளைத் திறந்து வாரத்தில் மூன்று நாட்கள் […]

Categories

Tech |