தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதன்படி இதுவரை உயிரிழந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனிவரும் நாட்களில் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவார்கள். சான்றிதழில் […]
Tag: வாரிசு சான்றிதழ்
வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் […]
தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பதை மிக முக்கியமான ஆவணம். இது பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் திடீர் மறைவின் போது ஒரு சொத்து அல்லது சொத்தின் உரிமைக்கான பொருத்தமான வாரிசை தீர்மானம் செய்கிறது. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகின்றது. சொத்து பதிவின்போது வாங்குபவர் வாங்கப்படும் சொத்தின் உரிமையை கண்டறிய சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை கேட்பார். எனவே வாரிசுச் சான்றிதழ் என்பது மிகவும் அவசியம். இது அனைத்திற்கும் பயன்படுகிறது. எனவே தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு […]
வேலூரில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியை உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா மற்றும் வேறு பிரச்சனைகளால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வீடு தேடி சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து வேலூர் சப்- […]
ராஜபாளையத்தில் வாரிசுச் சான்றிதழில் பிப்ரவரி 30 ஆம் தேதி இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு நம் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்கும் அந்த சான்றிதழ்களில் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் தவறுகள் நடக்கின்றன. அதன்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. ராஜபாளையத்தில் உதய குமார் என்பவரின் வாரிசுச் சான்றிதழில் அவரது தந்தை பிப்ரவரி 20ஆம் தேதி இறந்து போனதாக குறிப்பிட்டுள்ளதால் வங்கியில் […]