Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுகவுக்கு வந்த திடீர் சோதனை…. ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லையா?!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதேசமயம் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இரணியல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பாஜக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சை 2 இடங்களையும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இங்கு திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றிபெறவில்லை என்பது […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” தமிழகத்துக்கு வரக்கூடாது…. எதிர்கொள்ள தயாரா இருக்கிறோம்….!!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிதாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோன்று எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது பாதிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுக்கான கொரோனா வார்டு…. அமைக்கும் ஹூமா குரேஷி….!!!

பிரபல நடிகை ஹூமா குரேஷி குழந்தைகளுக்கான கொரோனா வார்டு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தற்போது வலிமை திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… முன்னேற்பாடு நடவடிக்கையாக… தயார் நிலையிலுள்ள தனிவார்டு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனா தொற்று […]

Categories

Tech |