Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 மணி நேரமாக வீணான குடிநீர் … வார்டு உறுப்பினரின் போராட்டம் … அதிகாரி பேச்சுவார்த்தை…!!

2 மணி நேரம் குடிநீர்  வீணாக சென்றதால் வார்டு உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈ.பி நகரில் வார்டு உறுப்பினரான  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் சுமார் 2 மணிநேரம் குடிநீர் வீணாக போவதாக ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் உதயமன் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]

Categories

Tech |