Categories
தேசிய செய்திகள்

தன் நண்பர்களுக்காக நாட்டின் சொத்துகளை வாரி வழங்குகிறது மத்திய அரசு… பிரியங்கா சாடல்…!!!

சுய சார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு ஒட்டு மொத்த அரசையும் தங்களின் கோடீஸ்வர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி […]

Categories

Tech |