இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல்துறையினர் முகக்கவசம் வழங்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் […]
Tag: வார்னிங்
விவசாயிகளால் நடத்தப்பட்ட கீழ்பவானி நீர்ப்பாசன சபையை திமுக சதி செய்து கைப்பற்றி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு, கரூர், பவானி ஆகிய மாவட்டங்களுக்கு நதி நீர் பாசனம் பல ஆண்டுகளாக நீர்ப்பாசன சபையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் நீர் மேலாண்மையை கவனிக்க மத்திய அரசு 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 750 கோடி ரூபாய் பவானி மாவட்டத்திலுள்ள […]
அனுமதியை மீறி கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி கூடாது என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர் மணிகண்டன் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோசப் ரெட்டியார் காலனியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 15 அடி அகலம் உள்ள பொதுப் பாதையில் ஜெரோம் ஸ்டாலின் மற்றும் ரீட்டா மேரி ஆகியோர் ஐந்தடி வரை ஆக்கிரமிப்பு […]