Categories
சினிமா

விழிப்புணர்வு குறும்படத்தில் பிக் பாஸ் ஆரி…. வெளியான புகைப்படம்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் குறும்படம் “வார் ஆன் டிரக்ஸ்”( War On Drugs). இயக்குனர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி, இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர்.கே.ஜி குரூப்பின் ஜி.சந்தோஷ் குமார் தயாரித்து இருக்கிறார். இத்திரைபடத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்து உள்ளார். போதைப்பொருள் பழக்கம் நமது இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டு இருக்கிறது. […]

Categories

Tech |