Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்….. “2 லட்ச ரூபாயை” இழந்த வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!

வாலிபரிடம் 2 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீதா திருப்பூரைச் சேர்ந்த மணிராஜ் என்பவரிடம் பணம் கட்டினால் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என பழனிவேலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பழனிவேல் மணிராஜிடம் 2,60,000 வரை பணம் கட்டியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் […]

Categories

Tech |