Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட வாலிபர்…. மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டெக்டர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

தட்டிக்கேட்ட வாலிபரிடம் டிரைவர், கண்டெக்டர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நாகல்நகர் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. இதேபோன்று நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்துகளும் இதே பாலத்தில் வந்து நாகல்நகர் ரவுண்டானாவை கடந்து மெங்கில்ஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு, சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் […]

Categories

Tech |