வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டென்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமியிடம் பேசியுள்ளார். இதனை ரமேஷ்குமார் கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனும், மகாலட்சுமியும் கடந்த 4 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்குமார் கோவில்பட்டிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். […]
Tag: வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பெண்களைக் கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னகரம் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெர்கின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களை முனியசாமி கோவில் அருகில் வசிக்கும் ஜேம்ஸ் சந்தோஷம் மற்றும் அவருடைய 3 நண்பர்கள் சேர்ந்து கேலி செய்துள்ளனர். இதனை பெர்கின் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் சந்தோசம் மற்றும் அவரது […]
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியில் கார்த்திகேயன்(21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டனம்காத்தான் பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ்(25) மற்றும் சூரங்கோட்டையை சேர்ந்த திலீபன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அவர்களின் பழக்கவழக்கம் பிடிக்காததால் கடந்த சில நாட்களாக திலீபன் மற்றும் ராம்பிரகாஷிடம் பேசுவதை கார்த்திகேயன் நிறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சப்பாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தச்சநல்லூர் ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கும் நயினார் என்பவருக்கும் கோவில் கொடை விழாவில் கணக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நயினார் சப்பாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சப்பாணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சப்பாணி […]
வாலிபரை சரமாரியாக வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரபுத்திரனை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் அதே […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர் வீரபுத்திரனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் காவல்துறையினர் […]
வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் இந்த பெண்ணின் உறவினரான ஜான் துரை என்பவர் வினோத் ராஜை கண்டித்துள்ளார். இந்நிலையில் வினோத் ராஜ் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வினோத் ராஜை வழிமறித்த ஜான் துரை அரிவாளால் […]