Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயை கொலை செய்த மகன்…..வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

தாயை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புரம் பகுதியில் ஈஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கூலி தொழிலாளியான அருணாச்சல பாண்டியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சல பாண்டியன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மது குடிக்க பணம் கேட்டு பாண்டியன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் தர மறுத்த ஈஸ்வரியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கு….. வாலிபருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள செல்போன்களில் படங்களை மார்பிங் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட நிறைய இளைஞர்கள் பெண்களை போட்டோ எடுத்து அதனை தவறாக மார்பிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். இதனால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் கிராமம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு கத்தி குத்து…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!

தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பனைமரத்தூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருநங்கை பெங்களூருக்கு சென்று விட்டார். இதனால் ரமேஷ் மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்துள்ளார். இதே போன்று அதே பகுதியில் வசிக்கும் தனியார் […]

Categories

Tech |