Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல்…. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்லாபாளையம் அருகே நண்பர்களுடன் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மினி லாரியில் வந்த ரவிக்குமார் என்பவர் கோபுவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோபு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ரவிக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாலிபரை தனியாக வரவழைத்து…. கொலைமிரட்டல் விடுத்த கும்பல்…. 3 பேர் மீது வழக்குபதிவு….!!

முன்பகை காரணமாக வாலிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் தாரிக் உசேன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த லெனின் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு லெனின் தாரிக் உசேனை தொடர்புகொண்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதியவர் மீது மோதிய வாகனம்…. கண்டித்த வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் கன்சுல் மகரிபா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து கன்சுல் மகரிபா மீது மோதியுள்ளது. இதில் முதியவருக்கு பலத்த காயம் […]

Categories

Tech |