Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் முகேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி”…. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் நீர்வளத் துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எனவும் நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கின்றது. அதன் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை…. வாலிபருக்கு வலைவீச்சு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தலைமறைவாக உள்ள வாலிபரை தனிப்படை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே இலங்கன்விளை பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ரஞ்சித் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி, திவ்யாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக திவ்யா தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். அப்போது செர்லின் புரூஸ் என்ற வாலிபருக்கும், திவ்யாவுக்கும் இடையே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க…. கோவிலுக்கு சென்ற பக்தர்…. கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி….

கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ராமேஸ்வரம் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ் கடற்கரையில் குடும்பத்தினரின் பைகள் மற்றும் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளதாக வெங்கடேஷிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடகடவுளே யாரையும் நம்ப முடியல…. வாலிபர் செய்த காரியம்…. தாலியை பறிகொடுத்த பெண்….!!

குறி செல்ல வந்தது போல் நடித்து பெண்ணிடம் 7 1/2 பவுன் தாங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள சம்பூரணி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55) வட்டானம் அருகே புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வீட்டின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது குறி பார்ப்பதாக கூறி வந்த 25 வயது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி கர்ப்பம்… தாய் பரபரப்பு புகார்… வாலிபருக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் பாரதி (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories

Tech |