சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிபேட்டை காலனியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(22) என்ற மகன் உள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தா எட்டாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு மாணவியை அழைத்துச் சென்று […]
Tag: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் காமராஜர் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான கார்த்திக்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நேரடியாக உத்தரவிட்டார். கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில் ஜெயராமன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த 17 வயது சிறுமியை ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமனை […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய கூலி தொழிலாளி இசக்கி பாண்டி என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்ற நவம்பர் 11 2017 வருடம் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சிறுமி ஒருவர் வந்த பொழுது இசக்கி பாண்டி அவரிடம் பேச்சுக் கொடுத்து […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுபட்டு கிராமத்தில் 24 வயதுடைய பூபதி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 8 வயது மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த மாணவியை பூபதி பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூபதி மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறினால் […]