Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. 5 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டிஹால் ரோடு பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் வருடம் கோவையில் படித்து வந்த 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அங்கு வைத்து அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |