Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. திருமணமான பெண் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி அம்பேத்கர் நகரில் கூலி தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இதே அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளையராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இளையராஜாவுக்கு […]

Categories

Tech |