Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சொத்துபிரச்சினையால்…. வாலிபருக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சொத்து பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலசேர்ந்தபூமங்கலம் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவியின் மகன் சின்னத்துரை, மற்றொரு மனைவியின் மகன் முனியசாமி மற்றும் 3-வது மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை பெருமாள் இறந்துவிட்டார். இதனால் அவரது சொத்துகளை பங்கு பிரிப்பதில் சின்னதுரையின் குடும்பத்திற்கும், முனியசாமி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் என்ன தப்பு பண்ணினேன்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலையை முடித்து விட்டு வீட்டில் படுத்து உறங்க சென்றுள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரின் அத்தையான பேச்சி பிரம்மசக்தி என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பெருமாள் அங்கு தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |