Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு ஏற்பட்ட கத்திகுத்து…. தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது….!!

வாலிபரை கத்தியால் குத்திய தந்தை மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கடா காஜா, ரம்ஜான் கனி என்பவர் வசித்து வருகின்றனர். மேலும் மேலமுன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் சிவமுருகன், கடா காஜா, ரம்ஜான் கனி ஆகிய 3 பேரும் மேலப்பாளையம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ரம்ஜான் கனியின் தந்தையான ஷேக்கும் தகராறில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகை காரணமாக… வாலிபரை கத்தியால் குத்திய போலீஸ்… 3 பேர் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக நடந்த தகராறில் போலீஸ் உட்பட 3 பேர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தில் ஜெகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீசாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்(21)என்பவருக்கும் முன்பகை இருந்துவந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் […]

Categories

Tech |