Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய்மாமன்…. “கல்லால் அடித்து கொலை செய்த மருமகன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய்மாமனை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் தங்கை செல்வி மற்றும் அவருடைய மகன் ஜெயக்குமார் (24). இவர்கள் இருவரும் மரியதாஸின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி இரவு வீட்டில் மரியதாஸ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories

Tech |