Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் முருகேசன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் சுந்தரராஜனை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜன் மணிகண்டனை அங்கு கிடந்த கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் ரகுமான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் வெங்கடேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகுமான் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெங்கடேஷிடம் […]

Categories

Tech |