Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பதுங்கினால் மட்டும் விட்ருவோமா…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது….!!

வாலிபரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள புதுகிழக்கு தெருவில் ராசிக்ரகுமான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ராசிக்ரகுமான் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து […]

Categories

Tech |