Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. ஆயுதத்தால் தாக்கிய 2 பேர்…. விசாரணையில் வெளியான தகவல்….!!

வாலிபரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் மற்றொருவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் வினோத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து வினோத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |