Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கஞ்சா வாங்க சென்ற வாலிபர்…. 4 பேர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொக்குகுளம் பகுதியில் அருணகிரி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்பிரசாத் என்ற மகன் உள்ளார். இவர் அம்பேத்கர் நகரில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கஞ்சா வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 4 பேர் அருண்பிரசாத்திடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அருண்பிரசாத் கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |