Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரையிருப்பு பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூல்பாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பூல்பாண்டி மணிகண்டனிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பூல்பாண்டி மணிகண்டனை மிரட்டியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |