Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம்…. வாலிபர்கள் கூறிய “காரணம்”…. எச்சரித்த போலீசார்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் 2 ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று பயணம் செய்வதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி ரயில் பெட்டியில் […]

Categories

Tech |